சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடா

kata

1
கடா விடுதல்
to thresh
2
மதம் கொண்ட
rutting
3
வெம்மை, வெப்பம்
heat

ஞாயிற்றுக் கதிர் கடா உறுப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடா (kata), 'to thresh'. புறநானூறு 1; பரிபாடல் திரட்டு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு