சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிகாப்பு

katikappu · ஒருபொருட் பன்மொழி

1
மிக்க காவல்
great protection
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கடிக்காப்பின் அஞ்சுவரு மூதூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிகாப்பு (katikappu), ஒருபொருட் பன்மொழி, 'great protection'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிகாப்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு