அகநானூறு 114
36 words cited from this poem, ordered by line.
எல்ல
ella · வரி 1
hey you, a word to address a friend
கேளாய்
kelay · வரி 1
you listen
வேலன்
velan · வரி 1
a man who performs veriyattam rituals, gives offerings to Murukan and divines
அயர்
ayar · வரி 2
is performed
தாஅய
taaya · வரி 2
spread
வெறி
veri · வரி 2
veriyattam ritual
உறைத்த
uraitta · வரி 3
dropped
புறவின்
puravin · வரி 3
of a dove, of a pigeon
ஞாயிறு
nayiru · வரி 4
sun
மழுங்கிய
mazhunkiya · வரி 4
dulled
அரவு
aravu · வரி 5
snake
ஐயென
aiyena · வரி 5
a word indicating sound
மதியின்
matiyin · வரி 5
like the moon
மறையும்
maraiyum · வரி 5
it hides, it disappears
மாலையும்
malaiyum · வரி 6
even in the evenings
உவ
uva · வரி 8
be happy
உவக்காண்
uvakkan · வரி 8
look there
கடவுமதி
katavumati · வரி 8
you ride (Nat 321–8, Kuru 50–4, Aink 482–2, 483–3, 484–3, 488–4, 489–5, 490–4, Kali 135–20)
வலவ
valava · வரி 8
oh charioteer
புரிசை
puricai · வரி 9
wall
நாட்டிய
nattiya · வரி 10
lit
யாமம்
yamam · வரி 10
night
மீனின்
minin · வரி 11
like the stars
வானக
vanaka · வரி 11
of the sky
விளங்கி
vilanki · வரி 11
with brightness, shining
அஞ்சுவரு
ancuvaru · வரி 12
causing fear
அருங்கடி
arunkati · வரி 12
strict guard, tight protection
கடிகாப்பு
katikappu · வரி 12
great protection
காப்பின்
kappin · வரி 12
with protection
அடங்கிய
atankiya · வரி 13
restrained
அமை
amai · வரி 14
having, suiting
பணை
panai · வரி 14
bamboo
அரிவையை
arivaiyai · வரி 15
the young woman
காண்குவம்
kankuvam · வரி 15
let us see
மகளிரில்
makaliril · வரி 15
like women
மா
ma · வரி 16
Thirumakal