சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிந்தும்

katintum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
நீக்கியும்
and eliminating
வினையெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொலை கடிந்தும் களவு நீக்கியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிந்தும் (katintum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and eliminating'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிந்தும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை