சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுகுவர்

katukuvar · படர்க்கை வினைமுற்று

1
விரைந்து சுழல்வர்
they move around rapidly
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுகுவர் (katukuvar), படர்க்கை வினைமுற்று, 'they move around rapidly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுகுவர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு