சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுமீன்

katumin · பண்புத்தொகை

1
கொடிய மீன்
harsh fish
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுநீர் இருங்கழிக் கடு மீன் கலிப்பினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுமீன் (katumin), பண்புத்தொகை, 'harsh fish'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுமீன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு