சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 50

30 words cited from this poem, ordered by line.

அவிந்து
avintu · வரி 1
dying down, ending
தோணி
toni · வரி 1
boat
நீங்கி
ninki · வரி 1
removed, moved, left, leaving
கடுமீன்
katumin · வரி 2
harsh fish
கலிப்பினும்
kalippinum · வரி 2
and when they moved around with arrogance
மீன்
min · வரி 2
fish
கௌவை
kauvai · வரி 3
gossip
தூற்றினும்
turrinum · வரி 3
and even if blamed, even if slandered
வெவ்வாய்
vevvay · வரி 3
harsh mouths
நிற்ப
nirpa · வரி 4
occurring
மாணிழை
manizhai · வரி 4
a woman wearing splendid jewels
அகலான்
akalan · வரி 5
a man who does not leave
தணப்ப
tanappa · வரி 5
leaving
சேர்ப்பன்
cerppan · வரி 6
the lord of the seashore
பயின்று
payinru · வரி 6
again and again
பயின்றுவரும்
payinruvarum · வரி 6
he came again and again
மணப்பு
manappu · வரி 7
union
வாராதோர்
varator · வரி 8
the man who has not come
ஞிமிறு
nimiru · வரி 9
honeybee
மறையினை
maraiyinai · வரி 9
you in secrecy
எல்லி
elli · வரி 10
night
சொல்லின்
collin · வரி 10
if said, if told
பாண
pana · வரி 10
oh bard
அன்றில்
anril · வரி 11
Ibis, Indian white ibis, black–headed ibis, Threskiornis melanocephalus, red–naped ibis, pseudibis papillosa
பெண்ணை
pennai · வரி 11
palmyra palm trees, Borassus flabellifer
பிரியினும்
piriyinum · வரி 12
even if separating, even if separated
கரக்கும்
karakkum · வரி 13
hiding
யாஅர்
yaar · வரி 13
who
ஒண்ணுதல்
onnutal · வரி 14
a woman with a bright forehead
செய்கோ
ceyko · வரி 14
I will do