சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடும்பொடும் கடும்பொடும்

katumpotum katumpotum · அடுக்குத்தொடர், உம்மை உயர்வு சிறப்பும்மை

1
சுற்றத்தார் யாவருடனும், உறவினர்கள் யாவருடனும்
with all many relatives
அடுக்குத்தொடர், உம்மை உயர்வு சிறப்பும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடும்பொடும் கடும்பொடும் (katumpotum katumpotum), அடுக்குத்தொடர், உம்மை உயர்வு சிறப்பும்மை, 'with all many relatives'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடும்பொடும் கடும்பொடும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்