சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுவொடு

katuvotu

1
நஞ்சுடன்
with poison
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுவொடு (katuvotu), 'with poison'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுவொடு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை