சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கட்டுண்டார்

kattuntar · வினையாலணையும் பெயர்

1
கட்டப்பட்டவர்கள்
those who are tied
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கட்டுண்டார் (kattuntar), வினையாலணையும் பெயர், 'those who are tied'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கட்டுண்டார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்