சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டுனை

kantunai

1
கண்துணை, கண்கள் துணையாக
eyes as partners
ஒருசொல் hapax — appears once in the corpus

பெண் துணை சான்றனள் இவள் எனப் பன் மாண் கண்டுணை ஆக நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டுனை (kantunai), 'eyes as partners'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டுனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு