சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டுழி

kantuzhi · கண்டு+ உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying when

1
காணும் பொழுது
when seeing
கண்டு+ உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying when
ஒருசொல் hapax — appears once in the corpus

முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக் கைதொழூஉப் பரவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டுழி (kantuzhi), கண்டு+ உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying when, 'when seeing'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டுழி. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை