சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணன்

kannan

1
திருக்கண்ணையுடையவன்
Thirumal with lovely eyes
2
கண்களுயுடையவன்
a man with eyes

குன்றியின் சுழலும் கண்ணன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணன் (kannan), 'Thirumal with lovely eyes'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்