கண்ணள்
kannal
1
கண்களுடைய பெண்
a woman with eyes
அமர்க் கண்ணள், 104–15 – பனி வார் கண்ணள், 201–11 – பொருந்தா கண்ணள், 236–19 – கலுழ்ந்த கண்ணள், 270–11 – துஞ்சாக் கண்ணள், 366–16 – கலுழ்ந்த கண்ணள், 383–11 – மடக் கண்ணள், 396–12 – பனி வார் கண்ணள், Nat 120–6 – அமர்த்த கண்ணள், 303–6 – துஞ்சாக் கண்ணள், Kuru 366–6 – பழுத கண்ணள், Kali 57–23 – அமர்த்த கண்ணள், 92–48 – இதழ் மறைந்த கண்ணள், Pura 247–6 – பேர் அஞர்க் கண்ணள், 249–13 – அழுதல் ஆனாக் கண்ணள்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கண்ணள் (kannal), 'a woman with eyes'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணள். Retrieved 26 Jul 2026.