சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணின்

kannin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கண்களைப் போன்று
like eyes
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

தண்ணுமை கண்ணின், Aka 294–5 – நீர்வார் கண்ணின் கருவிளை மலர, Nat 100–11 – மண் ஆர் கண்ணின், Nat 139–6 – மண் ஆர் கண்ணின், Kuru 9–6 – மகளிர் கண்ணின்

2
கண்களினால்
with the eyes

கண்ணின் நோக்கி, 178–6 – கண்ணின் காணவும், Kuru 58–4 – கண்ணின் காக்கும், 203–3 – கண்ணின் காண, Pari 11–68 – கண்ணின் கவர்புற, Pathit 20–8 – கண்ணின் உவந்து

3
கண்களில்
in the eyes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணின் (kannin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like eyes'. அகநானூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு