சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணியின்

kanniyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
மலர் மாலையைப் போன்று
like a flower garland
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

புதல் கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணியின் (kanniyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a flower garland'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு