சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணேன்

kannen · தன்மை ஒருமை வினைமுற்று

1
கண்களுடையேன்
me with eyes
தன்மை ஒருமை வினைமுற்று

பனி வார் கண்ணேன், Nat 143–4 – நீர் வார் கண்ணேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணேன் (kannen), தன்மை ஒருமை வினைமுற்று, 'me with eyes'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு