சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணோடாது

kannotatu · எதிர்மறை வினையெச்சம்

1
காணாது, நோக்காது
not looking
எதிர்மறை வினையெச்சம்
2
இரக்கம் இல்லாது
without pity
3
இரக்கம் கொள்ளாது
it does not have pity

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணோடாது (kannotatu), எதிர்மறை வினையெச்சம், 'not looking'. கலித்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணோடாது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை