சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்படுக்கும்

kanpatukkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
துயிலும், உறங்கும்
it sleeps
செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்படுக்கும் (kanpatukkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'it sleeps'. அகநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்படுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு