சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்படுதல்

kanpatutal · தொழிற்பெயர்

1
துயில்தல், உறங்குதல்
to sleep
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காதலர் நம் வயின் மறந்து கண்படுதல் யாவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்படுதல் (kanpatutal), தொழிற்பெயர், 'to sleep'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்படுதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு