அகநானூறு 223
34 words cited from this poem, ordered by line.
நத்துறந்தோர்
natturantor · வரி 1
the man who left us
பிரிதல்
pirital · வரி 1
separating
வல்லியர்
valliyar · வரி 1
a man who is capable
அமைகுவர்
amaikuvar · வரி 2
he will stay
எண்ணி
enni · வரி 2
thinking
மறந்தும்
marantum · வரி 2
forgetting
வணர்
vanar · வரி 2
curved, bent
ஆழல்
azhal · வரி 3
do not cry
கேழல்
kezhal · வரி 3
pig
வெரீஇ
verii · வரி 3
fearing
உறழும்
urazhum · வரி 4
to be similar
முருக்கின்
murukkin · வரி 5
of a murukkam tree, of murukkam trees
எல்லி
elli · வரி 6
night
வெங்காட்டு
venkattu · வரி 6
in the hot forest
ஐயென
aiyena · வரி 7
a word indicating sound
பொழி
pozhi · வரி 7
shooting
யானையின்
yanaiyin · வரி 7
of elephants
ஓமை
omai · வரி 8
Dillenia indica, Toothbrush Tree
இறந்தனர்
irantanar · வரி 9
he passed, he went
கண்படுதல்
kanpatutal · வரி 10
to sleep
யாவது
yavatu · வரி 10
how, in what manner
தங்கி
tanki · வரி 11
staying, resting
தும்பி
tumpi · வரி 11
bee
பணை
panai · வரி 11
bamboo
அரியினம்
ariyinam · வரி 12
beautiful swarm
கடுக்கும்
katukkum · வரி 12
being like, similar
அடங்க
atanka · வரி 13
controlling
பையுள்
paiyul · வரி 13
sorrow
பையென
paiyena · வரி 13
slowly
வாரி
vari · வரி 13
combing the hair, combed the hair
அதிரல்
atiral · வரி 14
athiral, Wild jasmine, Derris Scandens, Jewel vine
குவளை
kuvalai · வரி 14
blue waterlily flowers
நன்முகை
nanmukai · வரி 14
beautiful buds
போதொடு
pototu · வரி 14
with flowers