சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதறுபு

katarupu

1
ஊளையிட்டு
howling
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு நரி ஏற்றை வெண்பரல் இமைக்கும் கண் பறி கவலைக் கள்ளி நீழல் கதறுபு வதிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதறுபு (katarupu), 'howling'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதறுபு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு