சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதியிற்று

katiyirru

1
தன்மைத்து
of the nature
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதியிற்று (katiyirru), 'of the nature'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதியிற்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்