சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதிர்ப்பவும்

katirppavum · உம்மை எண்ணும்மை

1
ஊளையிட
to howl
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும், அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதிர்ப்பவும் (katirppavum), உம்மை எண்ணும்மை, 'to howl'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதிர்ப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை