சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதுவும்

katuvum · பெயரெச்சம்

1
கைப்பற்றும்
seizing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்னர் மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதுவும் (katuvum), பெயரெச்சம், 'seizing'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதுவும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை