சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கந்தத்து

kantattu

1
கடவுளின் குறியாகிய தூணின்
of the pillar with god
ஒருசொல் hapax — appears once in the corpus

கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கந்தத்து (kantattu), 'of the pillar with god'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கந்தத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு