அகநானூறு 307
31 words cited from this poem, ordered by line.
பசந்து
pacantu · வரி 1
became yellow
கங்குலும்
kankulum · வரி 3
night, nights, even during the nights
கண்பனி
kanpani · வரி 4
tears
மலரின்
malarin · வரி 4
like a flower, like flowers
வார
vara · வரி 4
dripping, flowing
உழக்கும்
uzhakkum · வரி 5
it muddies
ஒல்லுமோ
ollumo · வரி 6
is it fitting
நீங்கல்
ninkal · வரி 6
do not leave
யாஅம்
yaam · வரி 6
ya trees
வேங்கை
venkai · வரி 6
Venkai Mountain
தொலைத்த
tolaitta · வரி 7
killed
கடாஅம்
kataam · வரி 8
elephant musth, elephant musk
செருக்கி
cerukki · வரி 8
with arrogance, with rage
இயங்குநர்
iyankunar · வரி 9
those who go
எய்
ey · வரி 9
porcupine
எய்படு
eypatu · வரி 9
with porcupines
செகுக்கும்
cekukkum · வரி 9
it kills
எண்கு
enku · வரி 10
bear
குரும்பி
kurumpi · வரி 10
fungus combs in termite mounds
தேரும்
terum · வரி 10
the chariot
பெருங்கை
perunkai · வரி 10
large hands, big hands
சுவர
cuvara · வரி 11
termite mound wall
புற்று
purru · வரி 11
termite mound
பொதியில்
potiyil · வரி 11
Pothikai Mountain, a mountain in the southern Pandiya Nadu
கந்தத்து
kantattu · வரி 12
of the pillar with god
துறத்தல்
turattal · வரி 13
leaving
பழமையின்
pazhamaiyin · வரி 13
due to the past
பயிரும்
payirum · வரி 14
it calls, they call
புறா
pura · வரி 14
pigeon, dove
பெடையொடு
petaiyotu · வரி 14
with the female bird
மலைமுதல்
malaimutal · வரி 15
in the mountain