சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கந்துடை

kantutai

1
கடவுளின் குறியாகிய தறியினை உடைய, சிவலிங்கம் உடைய
with the column with god, with Sivan’s lingam

மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும், Pattina 249 – மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ, வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கந்துடை (kantutai), 'with the column with god, with Sivan’s lingam'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கந்துடை. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை