சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனவும்

kanavum · உம்மை எண்ணும்மை

1
கனாக் காணும்
dreaming
3
கனவும்
and dreams
உம்மை எண்ணும்மை

கைம்மிகக் கனவும் கங்குல் தோறு இனிய நனவும், Kali 138–5 – மின் அவிர் நுடக்கமும் கனவும் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனவும் (kanavum), உம்மை எண்ணும்மை, 'dreaming'. அகநானூறு 3; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு