சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனையல்

kanaiyal

1
கன்றின் ஒலி
sound of calves
ஒருசொல் hapax — appears once in the corpus

தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக் கனையல் அம் குரல கால் பரி பயிற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனையல் (kanaiyal), 'sound of calves'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனையல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு