சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனைவரல்

kanaivaral · தொழிற்பெயர்

1
விரைந்து வருதல்
coming rapidly
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முன் எறிந்து பின்னும் கனைவரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனைவரல் (kanaivaral), தொழிற்பெயர், 'coming rapidly'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனைவரல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்