சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கன்றிடின்

kanritin · வினையெச்சம்

1
சினம் முதிர்ந்தால்
if enraged greatly
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

துனி நனி கன்றிடின் காமம் கெடூஉம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கன்றிடின் (kanritin), வினையெச்சம், 'if enraged greatly'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கன்றிடின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்