சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கம்பலைத்தன்று

kampalaittanru · குறிப்பு வினைமுற்று

1
ஆரவாரமாயிற்று
there was uproar
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கம்பலைத்தன்று (kampalaittanru), குறிப்பு வினைமுற்று, 'there was uproar'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கம்பலைத்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்