சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கயம்

kayam

1
யானை
elephant
2
குளம்
pond
3
ஓடை
stream
4
மென்மை
soft, tender
5
பெரிய
large

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கயம் (kayam), 'elephant'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கயம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்