சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கயலின்

kayalin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கெண்டை மீனைப்போன்று
like carp fish, Cyprinus fimbriatus
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கயலின் (kayalin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like carp fish, Cyprinus fimbriatus'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கயலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு