சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 313

40 words cited from this poem, ordered by line.

அஞ்சல்
ancal · வரி 1
fearing
ஓம்பு
ompu · வரி 1
protected
பிறை
pirai · வரி 1
crescent moon
வேங்கை
venkai · வரி 1
Venkai Mountain
வளர
valara · வரி 2
to increase
அல்கலும்
alkalum · வரி 3
daily
கண்பனி
kanpani · வரி 4
tears
கயலின்
kayalin · வரி 4
like carp fish, Cyprinus fimbriatus
குளித்து
kulittu · வரி 4
swimming in water
மல்க
malka · வரி 4
increased, increasing
உயிரா
uyira · வரி 5
sighing
சாகாட்டு
cakattu · வரி 5
cart’s, wagon’s
வெய்ய
veyya · வரி 5
getting hot
அட
ata · வரி 6
distressing
எல்லையும்
ellaiyum · வரி 6
and day
அரவு
aravu · வரி 7
snake
மதியின்
matiyin · வரி 7
like the moon
அலது
alatu · வரி 8
without
இல்லா
illa · வரி 8
without, is not, are not
அகன்றனராயினும்
akanranarayinum · வரி 9
even though he has left
சொரிந்த
corinta · வரி 11
loosened and dropped
நிதியம்
nitiyam · வரி 11
wealth
நீவி
nivi · வரி 11
a waist bag
கடத்திடை
katattitai · வரி 12
in the forest in the wasteland
கடத்து
katattu · வரி 12
in the forest in the forest
தேம்பும்
tempum · வரி 12
is reduced
வறம்
varam · வரி 12
dried, parched
தொலைந்தோர்
tolaintor · வரி 13
those who died
நீங்கா
ninka · வரி 13
not leaving
புண்ணின்
punnin · வரி 14
of the wounds
வசி
vaci · வரி 14
crack
வசிபடு
vacipatu · வரி 14
cracked
ஒடுங்கிய
otunkiya · வரி 15
subdued
ஒற்று
orru · வரி 15
spying business
குரல
kurala · வரி 15
with sounds
மாக்களின்
makkalin · வரி 15
like people
இல்வழிப்படூஉம்
ilvazhippatuum · வரி 16
they reach their nest
காக்கை
kakkai · வரி 16
crow
வழிப்படூஉம்
vazhippatuum · வரி 16
going on the way
பிறங்கல்
pirankal · வரி 17
mountain