சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கயிற்றின்

kayirrin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கயிற்றினால்
with a rope
2
கயிற்றைப்போன்று
like a rope
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கயிற்றின் (kayirrin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'with a rope'. அகநானூறு 2; கலித்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கயிற்றின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு