சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரந்தனம்

karantanam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாம் மறைத்தோம் ஆக
us hiding
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கரந்தனம் உறையும் நம் பண்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரந்தனம் (karantanam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'us hiding'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரந்தனம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு