சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரப்பு

karappu · தொழிற்பெயர்

1
மறைத்தல்
hiding
தொழிற்பெயர்
2
மூடி வைத்தல்
covering

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரப்பு (karappu), தொழிற்பெயர், 'hiding'. நற்றிணை 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரப்பு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை