சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரவா

karava · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
மறைக்காத
not hiding
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கரவா வழக்கிற்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரவா (karava), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not hiding'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரவா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்