சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருங்கண்

karunkan

1
அஞ்சாமை
fearless

கருங்கண் கோசர்

2
கரிய கண்கள், black eyes கரிய கண்கள்
black nipples

கருங்கண் வெம்முலை, Pura 345 10 – கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை

3
கரிய புள்ளிகள்
black spots

கருங்கண் கருனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருங்கண் (karunkan), 'fearless'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருங்கண். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை