சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருவல்

karuval · ஒருபொருட் பன்மொழி

1
மிகுந்த வலிமை
great strength
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

புருவத்துக் கரு வல் கந்தத்தால் தாங்கி இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருவல் (karuval), ஒருபொருட் பன்மொழி, 'great strength'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்