சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருவின்

karuvin

1
சூலினைக் கொண்ட
pregnant, full
ஒருசொல் hapax — appears once in the corpus

நீலத்து அன்ன நீர் பொதி கருவின் மாவிசும்பு அதிர முழங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருவின் (karuvin), 'pregnant, full'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு