சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருவியர்

karuviyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
போர்க்கருவிகள் உடையவர்கள்
those with weapons
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அணி அணி ஆகிய தாரர் கருவியர், அடு புனலது செல அவற்றை இழிவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருவியர் (karuviyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those with weapons'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவியர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்