கருவியை
karuviyai · முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
1
நீ மின்னல் இடி முதலிய தொகுதிகளையடைய முகில்
you are a cloud with thunder and lightning
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுஒருசொல் hapax — appears once in the corpus
கொண்மூ! இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ ...... விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் கொன்னே செய்தியோ அரவம்?
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கருவியை (karuviyai), முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are a cloud with thunder and lightning'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவியை. Retrieved 26 Jul 2026.