சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 188

32 words cited from this poem, ordered by line.

கொண்மூ
konmu · வரி 1
cloud
முகந்த
mukanta · வரி 1
taken, took, taking
இருண்டு
iruntu · வரி 2
becoming dark
வளைஇ
valaii · வரி 2
surrounding, circling
இரங்கி
iranki · வரி 3
sounding
சமத்து
camattu · வரி 3
in battle
போர்ப்புறு
porppuru · வரி 3
covered
முரசின்
muracin · வரி 3
with a drum, with drums
தருதியோ
tarutiyo · வரி 4
will you give
பிழையா
pizhaiya · வரி 4
unfailing
எதிர்ந்த
etirnta · வரி 5
opposed
கழித்து
kazhittu · வரி 6
removing
நளிப்பன
nalippana · வரி 6
densely
வாளின்
valin · வரி 6
like a sword
கருவியை
karuviyai · வரி 7
you are a cloud with thunder and lightning
மின்னுடை
minnutai · வரி 7
with lightning
அரவம்
aravam · வரி 8
snake
கொன்
kon · வரி 8
fear
கொன்னே
konne · வரி 8
without desire
செய்தியோ
ceytiyo · வரி 8
did you do
அடைச்சி
ataicci · வரி 9
wearing
வேங்கை
venkai · வரி 9
Venkai Mountain
இயலி
iyali · வரி 10
roaming
காண்தக
kantaka · வரி 10
lovely to see
ஓப்பியும்
oppiyum · வரி 11
and chasing
தட்டை
tattai · வரி 11
parrot–chasing bamboo implement
தழலை
tazhalai · வரி 11
a slingshot
அசைஇ
acaii · வரி 12
staying
செயலை
ceyalai · வரி 12
asoka tree, Saraca indica
ஏனல்
enal · வரி 13
millet
குறமகள்
kuramakal · வரி 13
a woman who lives in the mountain
புறமும்
puramum · வரி 13
in the place