சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருவி

karuvi · முகில், மின்னல், இடி ஆகியவற்றின் தொகுதி

1
தொகுதி, இடி மின்னல் முதலிய தொகுதிகள்
crowd, lightning and thunder together, crowd of clouds with lightning and thunder
முகில், மின்னல், இடி ஆகியவற்றின் தொகுதி

(Pari 13–10, 18–45

2
இசைக் கருவிகள்
musical instruments
3
கருவி
gadget

மயிர் குறை கருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருவி (karuvi), முகில், மின்னல், இடி ஆகியவற்றின் தொகுதி, 'crowd, lightning and thunder together, crowd of clouds with lightning and thunder'. பரிபாடல் 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்