சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருவூர்

karuvur

1
சேர நாட்டில் உள்ள கருவூர் என்ற ஊர்
Karuvur, a town in the Chera country
2
இன்றைய கரூர்
today’s Karur
ஒருசொல் hapax — appears once in the corpus

யானை நெடுந்தேர்க் கோதை திருமா வியன் நகர்க் கருவூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருவூர் (karuvur), 'Karuvur, a town in the Chera country'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவூர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு