சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரைச்சிறை

karaiccirai

1
கரையாகிய காவல்
banks that protect
ஒருசொல் hapax — appears once in the corpus

வையைத் திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரைச்சிறை (karaiccirai), 'banks that protect'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரைச்சிறை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்