சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரைதர

karaitara

1
உயர்ந்த கரையளவிற்கு வந்தது
came to the banks
ஒருசொல் hapax — appears once in the corpus

வையைக் கரைதர வந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரைதர (karaitara), 'came to the banks'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரைதர. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்